துதித்திடுவேன் போற்றிடுவேன்
thudhithiduven potriduven
துதித்திடுவேன் போற்றிடுவேன் ஆராதனை செய்கிறேன் பணிந்திடுவேன் தொழுதிடுவேன் ஆராதனை செய்கிறேன் ஆராதனை செய்கிறேன்--4
உந்தன் நாமத்தை உயர்த்தியே ஆராதனை செய்கிறேன்--2 ஆராதனை செய்கிறேன்
வானிலும் பூவிலும் முழங்கால் யாவும் முடங்கும்--2 இயேசுவே ஆண்டவர் என்று அறிக்கை செய்யும்
பாவத்தின் வாழ்வினை மாற்றின எந்தன் தேவன்--2 இரட்சிப்பை தந்தீரே உமக்கே என்றும் ஸ்தோத்திரம்