துதித்திட வேண்டும் துதித்திட
thudhithida vendum thudhithida
துதித்திட வேண்டும் துதித்திட வேண்டும் துதிக்கதான் வேண்டும் தூயவரை அல்லேலூயா அல்லேலூயா - (4)
துன்பத்திலும் துதிக்க ஆசை இன்பத்திலும் துதிக்க ஆசை துயரத்திலும் துதிக்க ஆசை மகிழ்ச்சியிலும் துதிக்க ஆசை
என்றென்றும் துதிக்க ஆசை எப்போதும் துதிக்க ஆசை - (2)
தாழ்விலும் துதிக்க ஆசை வாழ்விலும் துதிக்க ஆசை குறைவிலும் துதிக்க ஆசை நிறைவிலும் துதிக்க ஆசை
வியாதியிலும் துதிக்க ஆசை சுகத்திலும் துதிக்க ஆசை சோதனையில் துதிக்க ஆசை சாதனையில் துதிக்க ஆசை