துதிப்பேன் இயேசுவின் பாதம்
thudhippen yesuvin paadham
துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப்பெறும் அற்புதூரானதால் வணங்குவேன் அவர் பாதம் வீழ்ந்துநான்
பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர் - போற்றுவேன் இயேசு தேவசுதனை
வானம் பூமியுமடங்கா வல்ல அற்புதரானதால் - அற்புதர் அற்புதர் அற்புதர் அவர் நாமமே அதை
ஜே ஜே ஜெயகுமாரனும் ஜெயம் பெற்று விளங்கினார் - ஜொலிப்பாரே அவர்தாசர் என்றைக்கும்
தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தரராமிவர் - மகத்வமே அவர்ராஜ்யமென்றைக்கும்
செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம் மகிழுவேன் அவர்வார்த்தையிலென்றும