துதிப்பேன் உம்மை துதிப்பேன்
thudhippen ummai thudhippen
துதிப்பேன் உம்மை துதிப்பேன் தேவனே ராஜனே உம்மை துதிப்பேன் உம்மை துதிப்பேன் _நான் _2 உயிருள்ள நாளெல்லாம் உம்மை துதிப்பேன்
ஆவியோடு நான் உம்மை துதிப்பேன் உண்மையோடு நான் உம்மை துதிப்பேன் ஆவி ஆத்துமா சரீரம் யாவுமே உமக்கே தந்து ஆராதிப்பேன்
உள்ளவும் நான் உம்மை துதிப்பேன் உத்தமமாய் நான் உம்மை துதிப்பேன் உள்ள உணர்வுடன் நன்றி நிறைவுடன் உம்மையே தினம் ஆராதிப்பேன
நேசமுடன் நான் உம்மை துதிப்பேன் நேர்த்தியுடன் நான் உம்மை துதிப்பேன் எந்த நிலையுடன் உம்மை மறவாமல் உயிரே உம்மை ஆராதிப்பேன்