துதிப்பேன் நான் துதிப்பேன்
thudhippen naan thudhippen
துதிப்பேன் நான் துதிப்பேன் துயரங்கள் நீக்கி துன்பங்கள் போக்கி சந்தோஷம் தந்தவரை - 2
1. வெண்மையும் சிவப்புமானவரே முற்றிலும் அழகானவரே -2 சாரோனின் ரோஜாவே பள்ளதாக்கின் லீலியே உம்மை நான் துதித்திடுவேன் என் வாழ்நாளெல்லாம் உம்மை நான் உயர்த்திடுவேன் - 2
2. யேகோவா யீரே தேவனே எந்தன் தேவையை பார்த்துக்கொள்வீரே - 2 யேகோவா ராஃப்பாவே சுகமாகும் தெய்வமே உம்மோடு இனைந்திடுவேன் என் வாழ்நாளெல்லாம் உம் பாதம் பணிந்திடுவேன் - 2
துதிப்பேன் நான் துதிப்பேன் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாத இயேசுவை - 2