துதிக்குப் பாத்திரரே
thudhikkup paathirarae
துதிக்குப் பாத்திரரே துதிக்குப் பாத்திரரே உம்மை வாழ்த்துகிறோம் என்றும் போற்றுகிறோம் துதிக்குப் பாத்திரரே
வல்லவர் அல்லவோ நீர் நல்லவர் அல்லவோ நீர்
ஸ்தோத்திர பாத்திரரே துதிகளில் பூரணரே
கட்டுகள் அறுப்பவரே சுகபெலன் அளிப்பவரே