துதிக்குப் பாத்திரர் தூயவரே
thudhikkup paathirar thooyavarae
துதிக்குப் பாத்திரர் தூயவரே துதித்துப்பாடி உயர்த்திடுவோம்
சேனை அதிபர் தடைகள் முறித்து தொடர்ந்து பாதையில் செல்கிறார் எரிகோ மதிலை வீழ்த்துவோம் அவரின் பெலத்தால் வெல்லுவோம்
வல்ல மீட்பர் இயேசு தாமே அவரே நம்மில் ஜீவிக்கிறார் நமக்கெதிராய் எழும்பிடும் எந்த ஆயுதம் வாய்க்காதே
பெரிய காரியம் செய்திடுவார் நம்பும் தேவன் பெரியவரே கால் மிதிக்கும் தேசம் தருவார் கண்ணின் மணிபோல் காத்திடுவார்