துதிக்கு பாத்திரரே எங்கள் தூயதி தூயவரே
thudhikku paathirarae engal thooyadhi thooyavarae
துதிக்கு பாத்திரரே எங்கள் தூயதி தூயவரே நீர் செய்த நன்மைகளுக்குகாக நான் உம்மை துதித்திடுவேன்
உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன் உம்மை என்றுமே துதிப்பேன் - 2
1. நெருக்கடி வேளையில் நான் உம்மை துதித்திடுவேன் சோர்ந்திட்ட போதிலும் நான் உம்மை துதித்திடுவேன் - 2 நீர் என்னை தாங்குவதால் உம் கரம் ஒன்றை பிடித்திடுவேன் - 2 - உம்மை துதிப்பேன்
2. பெலவீன நேரத்தில் நான் உம்மை துதித்திடுவேன் கலங்கின போதிலும் நான் உம்மை துதித்திடுவேன் - 2 நீர் எண்ணில் இருப்பதினால் நான் அசைக்க படுவதில்லை - 2 - உம்மை துதிப்பேன்