துதிக்கு பாத்திரர் தூயவர் ஏசுவே
thudhikku paathirar thooyavar esuvae
துதிக்கு பாத்திரர் தூயவர் ஏசுவே துதிக்கு பாத்திரர் தூயவர் ஏசுவே
பல்லவி
உன்னதத்தை ஆவியை ஊற்றுமே இன்னும் ஒரு விசை என்னை நிரப்புமே ஒரு விசை என்னை நிரப்புமே – 2
1. வல்லமை வாரங்கள் வேண்டுமே புது பெலத்தால் நிரப்பிடும் என்னையே – 2
பல்லவி
உன்னதத்தை ஆவியை ஊற்றுமே இன்னும் ஒரு விசை என்னை நிரப்புமே ஒரு விசை என்னை நிரப்புமே – 2
2. அக்கினி அபிஷேகம் தாருமே என்னை அனலாய் ஜுவாலையாய் மாற்றுமே – 2