துதிக்கு பாத்திரர்
thudhikku paathirar
துதிக்கு பாத்திரர் இயேசு தூயாதி தூயவர் இயேசு மகிமைக்கு பாத்திரர் இயேசு மன்னாதி மன்னனும் இயேசு
துதிக்கு பாத்திரரே தூயாதி தூயவரே மகிமைக்கு பாத்தி ரரே மன்னாதி மன்னன் நீரே - 2 உமக்கு ஸ்தோத்திரமே
ஜீவன் கொடுத்தவர் இயேசு ஜீவாதிபதியும் இயேசு மெய்யான ஒளியும் இயேசு மேலான நாமும் இயேசு துதிக்கு பாத்திரரே தூயாதி தூயவரே மகிமைக்கு பாத்திரரே மன்னாதி மன்னன் நீரே - 2 உமக்கு ஸ்தோத்திரமே
ஆதியும் அந்தமும் இயேசு சாவாமையுள்ளவர் இயேசு அன்பான தேவனும் இயேசு ஆறுதல் அளிப்பவர் இயேசு துதிக்கு பாத்திரரே தூயாதி தூயவரே மகிமைக்கு பாத்திரரே மன்னாதி மன்னன் நீரே - 2 உமக்கு ஸ்தோத்திரமே