துதிக்கின்ற நேரம் நினைவு
thudhikkindra neram ninaivu
துதிக்கின்ற நேரம் நினைவு மனதும் மதுரமாகின்றதே ஜெபிக்கின்ற நேரம் நினைவும் மனமும் மதுரம் ஆகின்றதே மதுரம் ஆகின்றதே எந்தன் சுகவாழ்வு துளிர்க்கிறதே -2 ஜெபிக்கின்ற நேரம் நினைவும் மனமும் மதுரம் ஆகின்றதே ஜெபம் கேட்கும் நேசர் நீர் பதில் பேசும் நேரம் மாறாவும் இனிக்கிறதே -2 வனாந்திரம் செழிக்கிறதே வரண்ட நிலம் தளிர்க்கிறதே -2 ஜெபிக்கின்ற நேரம் நினைவும் மனமும் மதுரம் ஆகின்றதே
1) மனதுருக்கம் உம் மாயிரக்கம் -2 நான்பாட போதுமையா (உயிர் உள்ள வரையில் உம்மை பாட ஆசை என் ஆயுள் தான் போதையா) -2 ஆயுள்தான் போதாதையா ஆயிரம் ஆண்டுகள் போதாதையா -2
2) தேன் கூடும் அதின் தெளிதேனும் -2 உம் வார்த்தைக்கு இணையாகுமா உகந்த பலியாய் உயர் கொடுத்தாலும் உம் அன்புக்கு ஈடாகுமா -2 உம் அன்பிற்கு ஈடாகுமா உம்பேர் அன்பிற்கு இணையாகுமா -2