துதிக்கத்தானே எனன படைத்தார்
thudhikkathaanae enana padaithaar
துதிக்கத்தானே எனை படைத்தார் ஆண்டவர் இயேசு ஆண்டவர் (2) நான் துதித்து துதித்து மகிழ்ந்திடுவேன் நா துதிக்கத்தானே பிறந்து வந்தேனே
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் ஜெயிப்பேன் ஜெயிப்பேன் ஜெயிப்பேன் துதிகள் மத்தியில் இயேசு வந்தால் போதுமே மலைகள் கூட மெழுகுபோல உருகுமே கர்த்தர் இன்று எழும்பட்டும் பர்வதங்கள் உருகட்டும்(2) புகையைப்போல பறந்து போகட்டும் வியாதியெல்லாம் விலகிஓடட்டும்
பவுலும் சீலாவும் துதித்ததினால் தானுங்க சிறையிருப்பு முற்றும் நீங்கிப்போச்சுங்க நாமும் இன்று துதித்திடுவோம் சிறையிருப்பை உடைத்திடுவோம் (2) கர்த்தர் இறங்கி கி யை செய்யவே நாமும் இன்று வழி திறப்போமே
கோலியாத்தும் துதி வீரனால் தானுங்க நெத்தியடி பட்டு வீழ்ந்தானுங்க சர்த்தானுக்கு நெத்தியடி நாமும் இன்று கொடுத்திடவே (2) துதி ஆயுதம் எடுத்திடுவோங்க சாத்தானை மித மிதத்திடுவோங்க