துதிக்க கூடியுள்ளோம்
thudhikka koodiyullom
துதிக்க கூடியுள்ளோம் முழுமனதாய் ஜெபிக்க கூடியுள்ளோம் ஒருமனதாய்
இறங்கினீரே மகிமையாய் நிரப்பினீரே ஆவியினால்......(2)
இறங்கிடுமே மகிமையாய் நிரப்பிடுமே ஆவியினால்......(2)
1.நன்மைகள் ஆயிரம் நினைத்து நினைத்து துதித்திடுவேன் துதித்திடுவேன் நன்றி சொல்லி பாடிடுவேன் நன்மைகள் எண்ணி ஆடிடுவேன் - இறங்கினீரே....
2.ஆவியினாலே நிறைந்து நிறைந்து துதித்திடுவேன் துதித்திடுவேன் அந்நிய பாஷை ரகசியங்கள் இயேசுவோடு பேசிடுவேன் - இறங்கினீரே....
3.இயேசுவின் presenceஆல் (நினைவால்) நிரம்பி நிரம்பி ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன் இயேசுவின் ஏக்கம் அறிந்திடுவேன் அவரைப்போல ஜெபித்திடுவேன் - இறங்கினீரே....
4.வார்த்தையின் மழையில் நனைந்து நனைந்து மகிழ்ந்திடுவேன் பெலனடைவேன் சுவிசேஷம் அறிவிப்பேன் தைரியமாய் (இயேசுவை) அறிவிப்பேன் - இறங்கினீரே