துதிகனம் மகிமையுமக்கே
thudhiganam magimaiyumakke
துதிகனம் மகிமையுமக்கே ஓ எல்லாமுமே ஓ எல்லாமுமே துதிகனம் மகிமையுமக்கே ஓ நீரே ராஜாவே – அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் (3) மிக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஓ நீரே ராஜாவே அல்லேலூயா
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Bb F Dm C F F Bb F Dm G C F Bb Am Gm C F Bb Am G C F F