துதிகளின் மத்தியில் வாசம்
thudhigalin mathiyil vaasam
துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே ராஜாதி ராஜன் நீரே கர்த்தாதி கர்த்தர் நீரே -2
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2
1) தூய்மையானவரே மென்மையானவரே -2 மேலான தேவன் என்றும் நீரே மகத்துவமானவரே -2 ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2
2) வல்லமை உள்ளவரே வாழ்வு தருபவரே -2 என்றென்றும் நீரே நல்லவரே உன்னதமானவரே -2 ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2
3) அதிசயமானவரே அற்புதமானவரே -2 தேவாதி தேவன் என்றும் நீரே மாறாத நேசர் நீரே -2 ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2