துதிகளின் மத்தியில்
thudhigalin mathiyil
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் நீர் என்றும் உயர்ந்தவரே எங்களின் ஆராதனை ஏற்றுக்கொள்ளும் நீர் சர்வ வல்லவரே-2
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் நல்லவரே உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் வல்லவரே உம்மை ஆராதிப்பேன்-2
1. சிறந்தவரே உம்மை ஆராதிப்பேன் என்னை சீர்படுத்தும் சிருஷ்டிகரே
2. துணையாளரே உம்மை ஆராதிப்பேன் என்னை தேற்றிடும் தெய்வம் நீரே
3. கறைகளை கழுவும் கல்வாரியே கருணையின் நாயகரே