துதிகள் பாடி மகிழ்ந்திடுவேன்
thudhigal paadi magizhndhiduven
துதிகள் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவே பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவே உந்தன் நாமத்தை உயர்த்தி துதித்திடுவேன்
மகிமை செலுத்திடுவேன் என் இயேசுவே உந்தன் நாமத்தை உயர்த்தி துதித்திடுவேன் துதிகளின் பாத்திரர்தூயாதி தூயோனை துதித்து உயர்த்திடுவோம்