துதி துதி துதி துதி
thudhi thudhi thudhi thudhi
துதி - 4 என் மனமே துள்ளி - 4 பொங்கும் உள்ளமே - 2 ஆத்துமாவின் நேசராம் இயேசுவை பாடு அளவில்லா ஆனந்தம் கொண்டு ஆடிடு - 2
1. பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரை தரிசித்து தரிசித்து மகிழலாம் வா -2 வாக்குகளை பற்றிக் கொண்டு பாதம் ஓடி வா வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவார் -2
2 யேகோவா ராபாவில் சுகமாய் இரு யேகோவா நிசி யில் வெற்றி முழங்கு - 2 யேகோவா யீரேவால் நிறைவாய் இரு யேகோவா ஷம்மா வினால் நிரம்பி வழியே-2
3. கிருபையும் சத்தியமும் நிறைந்தவரே இரக்கமும் உருக்கமும் மிகுந்தவரே -2 எனக்காக சிலுவையில் மரித்தவரே உயிர்த்தெழுந்த வல்லமையால் நிரப்புகிறீர் -2