துதி செய்யும் வேளை
thudhi seyyum velai
துதி செய்யும் வேளை உந்தன் பாதம் எனக்கு வேண்டுமே என் ஆத்துமரே என் நேசரே உம்மைப் பாடி போற்றுவேன்
பெற்ற தாயும் தந்தையும் என்னைக் கைவிட்டாலும் மாறாத தேவக்கரம் என்னை வாரி அணைக்குமே
காலங்கள் வீணானதே நான் செய்த வினைகளால் காலங்கள் மா சமீபமே கல் நெஞ்சம் கரையாதோ
Chords
Key A Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A D E A A A7 D D E7 A A D E F#m D Bm C#m A Bm E7 A A D E F#m D Bm C#m A Bm E7 A