துதி செய்ய தொடங்கினால்
thudhi seyya thodanginaal
துதி செய்ய தொடங்கினால் கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார் துதிசெய்ய தொடங்கினால் கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார் அஸ்திபாரம் அசைந்திடும் சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும் அஸ்திபாரம் அசைந்திடும் சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும்
முழங்கியே கெர்ச்சிக்கிறார் கர்த்தர் பராக்கிரமசாலியைப் போல் முழங்கியே கெர்ச்சிக்கிறார் கர்த்தர் பராக்கிரமசாலியைப் போல் சத்துருவின் சேனைகளை அவர் முற்றிலுமாய் மேற்கொள்ளுவார் சத்துருவின் சேனைகளை அவர் முற்றிலுமாய் மேற்கொள்ளுவார்
தடைகளை நீக்கிடவே நம் இயேசு ராஜா முன்செல்லுகிறார் தடைகளை நீக்கிடவே நம் இயேசு ராஜா முன்செல்லுகிறார் வெள்ளம் போன்ற சத்துருவின் முன்னே ஜெயக்கொடி ஏற்றிடுவார் வெள்ளம் போன்றள்ளம் போன்ற சத்துருவின் முன்னே ஜெயக்கொடி ஏற்றிடுவார்
ஜெபம் செய்ய தொடங்கினால் கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார் ஜெபம் செய்ய தொடங்கினால் கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார் ஆசீர்வாதம் இறங்கிடும் – இன்றே ஆசீர்வாதம் இறங்கிடும் ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே ஆசீர்வாதம் இறங்கிடும்
ஜெபம் செய்ய தொடங்கினால் கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார் ஜெபம் செய்ய தொடங்கினால் கர்த்தர் கிரியை செய்ய தொடங்குவார் ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே ஆசீர்வாதம் இறங்கிடும் ஆசீர்வாதம் இறங்கிடும – இன்றே ஆசீர்வாதம் இறங்கிடும்