துதி பெருக இயேசு நாதா
thudhi peruga yesu naadhaa
1. துதி பெருக இயேசு நாதா கதை தரவே இங்கு மது. திரு முக அருள் வடிவின் இரகசியம் துலங்கிடவே
வந்தருளும் இயேசு நாதா தந்தருள ஆசீர்வாதம் பெந்தெகொஸ்தே வல்லமையால் இங்க எழுப்புதல் அடைய -வந்
2. உதித்திடவே யெகோவாவே அதிபதிகள் ஆத்துமாவில் உயிரடைந்து புதிய தினமிது தனிலுணர்ந்திடவே - வந்
3. பாவிகள் மேல்அன்பு கூர்ந்த தாழ்வரமிறங்கியோனே ஈஸ்வரா அப்பாவிகளின் முழு மனம் திரும்பிடவே - வந்
4. தாசர்களினாறுதலே தாழ்மையுள்ளோர் தேறுதலே ஆறுதலிவ்வேழைகட்கு ஆவியால் புரிந்திடவே - வந்
5. அல்லேலூயா பிதா சுதன் ஆவி திரியேகர்க்கு என்றென்றைக்கும் பாடிடுவோம் அல்லேலூயா ஓசன்னாவே