துதி பாடியே மகிழ்ந்திடுவேன்
thudhi paadiyae magizhndhiduven
துதி பாடியே மகிழ்ந்திடுவேன் தூயவன் மார்பினிலே நிரப்பும் நிரப்பும் தூய அன்பினாலே
எல்லையில்லா அன்பினையே இயேசு என் மேல் பொழிந்திரே என்னை என்றும் கைவிடாமல் தினந்தோறும் காப்பவரே -(2)
கதைபோல கழியாமல் நிஜமுள்ள வாழ்வைத் தந்தீர் மண்ணுக்குள்ளே மறையாமல் உயிர் வாழ உயிர் தந்தீர் -(2)
கானல் நீரைத் தேடி போனேன் ஜீவநீரை எனக்குத் தந்தீர் ஜீவன் எண்ணில் போகும் முன்னே தம் மார்போடு அணைத்து கொண்டீர். -(2)