துதி ஓயாமல் செலுத்திடுவேன்
thudhi oyaamal seluthiduven
துதி ஓயாமல் செலுத்திடுவேன் - பரி சுத்த ராம் இயேசு எனக்கு - புவி எங்கும் அவர் நாமம் முழங்க
1. பாவ வலையில் மாடும் பாவியே! வா இவ்வேளை துதிக்க உன் பரனை பார்! அதோ பார்! என் நேசர் தொங்குகிறார் பாதகர் தீர்ப்பை தன்னில் தாங்கியே தாம் மாள்கிறார் - துதி
2. நோயால் வாடி மாயும் ரோகி! தேவ சுதன் உன் நோய் சுமந்தனரே பார்! அதோ பார்! கல்வாரியின் சாபம் நீங்க பாவமாகி ஈந்தார் தன் ஜீவனை - துதி
3. ஆதி அன்பிலா வீழ்ந்த பேதையே வா என்னுடனே துதிக்க என் நேசரை. தாழ்த்தினாரே உன் தேவன் உனக்காய் பாதாளம் வரையும் சென்று ஜெயித்தார் உன்னாசையால் - துதி
4. ஆதரவின்றி வாடும் தோழனே! பார் என் நேசரே நிற்கிறார் உன் அண்டை கை விட்டாலும் தன் கர்த்தர் கையிலே கருத்துடன் தன்தாவி ஈந்ததால் ஜெயித்தாரே - துதி
5. வானம் புவியும் வாழும் சிருஷ்டியும் வாழ்த்திடாயு ன் மீட்படுத்திடுதே அல்லேலூயா வென்றார் க்கும் தொனியே அம்பரம் நின்று கேட்குமந்நாளிலே நாம் சேர்வோமே - துதி