துதி மகிமைகனம்
thudhi magimaiganam
துதி மகிமை கனம் வல்லமை அனாதி தேவனுக்கே எல்லா தேசமும் சர்வ சிருஷ்டியும் தேவனை பணிந்திடுமே
சகல நாவும் போற்றும் தேவா - வானம் பூமி எங்கும் முழங்கால்கள் முடங்கிடுமே - பணிந்து நீரே என்றும் உயர்ந்திடுவீர் - உம் ராஜ்யம் என்றென்றும் நிலைத்திருக்கும் அனாதி தேவா