துதி கனம் செலுத்துகிறேன்
thudhi kanam seluthugiren
துதி கனம் செலுத்துகிறேன் அதிசயமானவரே நன்றி சொல்லி பாடிடுவேன் வாழ்நாளெல்லாம்-2
வனாந்திர பாதையில்லாம் வளங்களை கொடுத்து வந்தீர் அதிசயம் செய்து வந்தீர் அழகு ஆண்டவரே குறைகள் இல்லாமல் நடத்திவந்தீரே கறைகள் படாமல் காத்துக் கொண்டிரே நீங்கா… நீழலாய்… என்னோடு கூட வந்தீரே.
தண்ணிர் களை கடந்து வந்தேன் அக்கினியில் நடந்து வந்தேன் என்னோடு நீர் நடந்து வந்தீர் மூழ்கிவிடாமல் சூழ்ந்து கொண்டிரே எரிந்து விடாமல் சூழ்ந்து கொண்டிரே நீங்கா…அரணாய்…என்னோடு கூட வந்தீரே
வழிகளை ஒப்புகொடுத்தேன் உந்தன் மேல் நம்பிக்கை வைத்தேன் காரியங்கள் அனைத்தையும் வாய்க்கச்செய்தீரே வழிகளெல்லாம் நினைத்திடுவேனே பாதைகள் யாவும் செவ்வையாக்கும் தேவனே நீங்கா… துனையே…உம்மோடு வாழ்ந்திடுவேனே