துதி கீதம் பாடுவோம்
thudhi geedham paaduvom
துதி கீதம் பாடுவோம் தூய தேவனின் நாமத்தை
தூதர் முதல் இரு சிறகினால் தம் முகங்களை மூடுவார் மறு இரு சிறகினால் தம் பாதங்கள் மூடுவார் பறந்தே பாடுவார் தம் மறு இரு சிறகினால் மகிமை மேல் மகிமையே தேவ சந்நிதி மகிமையே
கர்த்தர் என்பதே அவர் சொந்த நாமமாம் யுத்தம் தன்னிலே அவர் வல்ல தேவனாம் சேனையதிபராய் வெண் குதிரைமேல் பவனியே
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E B F#m B E B A E C#m F#m A B E E A F#m B E E F#m B E E B A E C#m F#m B E C#m F#m B E