துதி என் மனமே இறைவனை
thudhi en manamae iraivanai
துதி என் மனமே இறைவனை இன்றே
கர்த்தருக்காக செய்ததை நினைத்து - துதி
1. மின்னொளி தூதர் செளந்தர்யா முள்ளூர் மானிடர் மத்தியில் அன்பிலே சிறந்தோர் - துதி
2. பாரஞ் சுமப்போரை வா வென்றழைத்த வல்ல கரத்தையுடைய உன் கோனை - துதி
3. எழுந்திப்போ போ இனிப் பாவஞ்செய்யாதே அன்பை விதை கூறி ஜெயத்தை ஈந்தார் - துதி
4. துன்பம் சமயத்தில் ஆறுதல் செய்வார் வியாகுல நேரத்தில் இன்பத்தை அளிப்பவர் - துதி
5. கொந்தளிப்பால் அலை படகில் வந்தாலும் கர்த்தருள்ளானதால் திகைக்காத நெஞ்சே - துதி