துதி அல்லேலூயா பாடுவோம் - Sing hallelujah to the Lord
thudhi alleluya paaduvom - Sing hallelujah to the Lord
துதி அல்லேலூயா பாடுவோம் - 2 துதி அல்லேலூயா - 2 துதி அல்லேலூயா பாடுவோம்
1. உயிர்த்தெழுந்தார் இயேசு (2) உயிர்த்தெழுந்தார் (2) உயிர்த்தெழுந்தார் இயேசு.
2. மரணத்தை ஜெயித்தாரே - 2 மரணத்தை ஜெயித்தார் - 2 மரணத்தை ஜெயித்தாரே
3. இராஜாதி இராஜா இயேசுதான் (2) இராஜாதி இராஜா (2) இராஜாதி இராஜா இயேசுதான்
4. சிங்காசனத்தில் இயேசுவே (2) சிங்காசனத்தில் (2) சிங்காசனத்தில் இயேசுவே.
5. இயேசுவை அறியச் செய்தார் (2) இயேசுவை அறிய (2) இயேசுவை அறியச் செய்தார் (2)
6. இயேசு என்னை ஆளுகிறார் (2) இயேசு என்னை (2) இயேசு என்னை ஆளுகிறார்.
7. வேகமே இயேசு வருவார் (2) வேகமே இயேசு (2) வேகமே இயேசு வருவார்
8. இயேசுவே ராஜாதி ராஜா - 2 இயேசுவே ராஜா - 2 இயேசுவே ராஜாதி ராஜா
Sing hallelujah to the Lord (2) sing hallelujah(2) Sing hallelujah to the Lord
1 Jesus is risen from the dead (2) Jesus is risen (2) Jesus is risen from the dead
2 Jesus has conquered sin and death (2) Jesus has conquered Jesus has conquered sin and death
3 Jesus is still the King of Kings (2) Jesus is still the King (2) Jesus is still the King of Kings
4 Jesus is seated on the throne (2) Jesus is seated (2) Jesus is seated on the throne
5 He has revealed His Son in me (2) He has revealed His Son (2) He has revealed His Son in me (Gal. 1:16)
6 Jesus is reigning in my heart (2) Jesus is reigning, (2) Jesus is reigning in my heart
7 Jesus is coming back again (2) Jesus is coming back (2) Jesus is coming back again
Stuthi Hallelujah Ga hein hum (2) Stuthi Hallelujah (2) Stuthi Hallelujah Ga hein hum