தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
thothiram paadiyae potriduven
தோத்திரம் (ஸ்தோத்திரம்) பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை ராஜாதி ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன்
அற்புதமான அன்பே - என்னில் பொற்பரன் பாராட்டும் தூய அன்பே என்றும் மாறா தேவ அன்பே என்னுள்ளம் தங்கும் அன்பே - ஸ்தோத்திரம்
ஜோதியாய் வந்த அன்பே - பூவில் ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே தியாகமான தேவ அன்பே திவ்விய மதுர அன்பே - தோத்திரம்
மாய உலக அன்பை நம்பி மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே என்னை வென்ற தேவ அன்பே என்னில் பொங்கும் பேரன்பே - ஸ்தோத்திரம்
ஆதரவான அன்பே - நித்தம் அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே உன்னதமாம் தேவ அன்பே உள்ளம் கவரும் அன்பே - ஸ்தோத்திரம்
வாக்கு மாறாத அன்பே - திரு வார்த்தையுரைத் தென்னைத் தேற்றும் அன்பே சர்வ வல்ல தேவ அன்பே சந்ததம் ஓங்கும் அன்பே - ஸ்தோத்திரம்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D A D D Em A D D A D G Em A D Bm A D A D D A D G Em A D Bm A D A D D A D G Em A D Bm A D A D D A D G Em A D Bm A D A D D A D G Em A D Bm A D A D
More from Pazhaya Paadalgal
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் நாமே ஆர்ப்பிரிபோமேaanandhamaay naamae aarppiribomaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தம் பேரானந்தம்aanandham peraanandhamSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆயிரம் வருட அரசாட்சியேaayiram varuda arasaatsiyaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal