தூயவரே பரிசுத்தரே
thooyavarae parisutharae
தூயவரே பரிசுத்தரே துதிக்கு பாத்திரரே தூயவரே நல்லவரே வாழ்வின் ஆதாரமே
உம்மை போற்றுவேன் பாடுவேன் என்றும் பாடி துதிப்பேன் உம்மை வாழ்த்துவேன் வணங்குவேன் சர்வ வல்லவரே-தூயவரே...
1 ஒவ்வொன்றிலும் கரம் பிடித்து நடத்திடும் தேவன் நீரல்லவோ தாழ்வினுலும் அழிவினிலும் உயர்த்திடும் தேவன் நீரல்லவோ -உம்மை போற்றுவேன்
2.உம் அன்பினால் அரவணைத்து தேற்றிடும் தேவன் நீரல்லவோ தனிமையிலும் வறுமையிலும் காண்கின்ற தேவன் நீரல்லவோ -உம்மை போற்றுவேன்