தூய தூயாவே
thooya thooyaavae
தூய தூயாவே தோத்திரம் உமக்கென்றும் ஸ்தோத்திரம் இன்றும் என்றும் தோத்திரம்
1. அந்நியனாக இருந்து உண்மையும் வெறுத்த என்னையும் மீட்ட தானோ என்னையும் மீட்ட தேனோ - விந்தையாம் விந்தையிதே - தூய
2. சுத்திகரித்து என்னை தூய ஊழியம் செய்யச் சுத்த ஆவி இந்திரா சுத்த ஆவி ஈந்தீரோ - அற்புதம் அற்புதமே - தூய
3. நோய் பிணி யாவுந்தீர நீயா உம் ஆதரவால் காயங்கள் சகித்தீரோ காயங்கள் சித்திரை - என் சொல்வேன் ஆ! எண் சொல்வேன் -தூய
4. ஏன்தான் இவ்வன்பெனக்கோ ஏதுமில்லா என்னில் என்ன தான் கண்டீரோ நீர் என்ன தான் கண்டீரோ நீர் - அண்ணலே என் அண்ணலே - தூய
5. வருவீர் எம்மை எடுக்க துரையே உம் தாசர்களும் தரிசிக்க தேவன் முகம் தரிசிக்க தேவன் முகம் - ஆனந்தம் ஆனந்தமே - தூய
6. ஸ்தோத்திரம் ஏறெடுப்பேன் பொங்குவதேன் பாத்திரமே துதியே துதியுமக்கே துதியே துதியுமக்கே என்றுமே என்றென்றுமே- தூய