தூய ரா காரிருள் அமைதல் பேரொளி
thooya raa kaarirul amaidhal peroli
1. தூய ரா காரிருள் அமைதல் பேரொளி கன்னி மாதா பாலன் சூழ தூய பாலன் இளங்குழந்தை தூங்கும் விண்சமாதானம் (2).
2. தூய ரா அமைதல் இருள்போம் வெளிச்சம் தூதர் பாடல் ஆயர் காதில் அல்லேலூயா ராயர் வாழ்க மீட்பர் க்றிஸ்து பிறந்தார் யேசு மீட்பர் பிறந்தார்.
3. தூய ரா அமைதல் ஒளியின் மாமைந்தன் ஒளி வீசும் தூயமுகம் மீட்பின் கிருபை ஜெனித்தார் யேசு கர்த்தர் பிறப்பில் கிறிஸ்து கர்த்தர் பிறப்பில்.