தூய ஆவி அசைவாடி என் உள்ளத்தை நிரப்பும்
thooya aavi asaivaadi en ullathai nirappum
1. தூய ஆவி அசைவாடி என் உள்ளத்தை நிரப்பும் உந்தன் திவ்ய சமுகத்தால் இப்போ வந்து நிரப்பும்.
நிரப்பும் நிரப்பும் இயேசு என்னை நிரப்பும் உந்தன் திவ்ய சமுகத்தால் இப்போ வந்து நிரப்பும்.
2. திவ்ய ஆவி நிரப்புவீர் எவ்விதம் என்றறியேன் உம்மை வேண்டி நாடுகிறேன் இப்போ வந்து நிரப்பும்.
3. முற்றும் பெலவீனனானத் திருப்பாதம் பணிந்தேன் சுத்த நித்ய தேவஆவி வல்லமையால் நிரப்பும்.
4. கழுவி இரட்சை செய்து என் உள்ளத்தை நிரப்பும் ஆற்றி ரட்சித்தென்னை இப்போ அன்பாய் நிரப்புகிறீர்.