தூங்கி நண்பனே உன் ஆற்தலடை
thoongi nanbanae un aarthaladai
1. தூங்கி நண்பனே! உன் ஆற்தலடை பங்காய் உன் கையை மீட்பர் மார்பில் வை எம் அன்பினும் மீட்பர் அன்பதிகம் தூங்கு! .... தூங்கு! .... தூங்கு!
2. பாலன் நித்ரை போலுன தமைதல் காலை வேலை செய்து இனி அழாய் ஆழ்ந்த உன் நித்ரை நீண்ட நாளல்ல தூங்கு! .... தூங்கு! .... தூங்கு!
3. பூலோக நிழல் அகலு மட்டும் புவன் அரிகடை சேர்க்கு மட்டும் பொன்றும் காலை மப்பு நீங்குமட்டும் தூங்கு! .... தூங்கு! .... தூங்கு!
4. உயிர்த்தெழும் மாண்பு மூளுமட்டும் மீட்பர்க்குள் மரித்தோர் எழுமட்டும் நட்பின் தோற்றமின்றி வருமட்டும் தூங்கு! .... தூங்கு! .... தூங்கு!
5. தெய்வன்பின் சோபிதமாகுமட்டும் தெய்வ சாயல் நேர் விம்பிக்கு மட்டும் துய்யனுள் பொன்முடி சூட்டு மட்டும் தூங்கு! .... தூங்கு! .... தூங்கு!