தூதிபேன் தேவனையே
thoodhiben devanaiyae
தூதிபேன் தேவனையே! துயரம் நீங்கினதால்! தூயாதி தூயா! துன்பங்கள் நீக்கி! துணைமயாய் நின்றவரே! -2 ஒஒஒஓ..... யேகோவா ஷாலோம் யேகோவா ஷம்மா யேகோவா ரூவா யேகோவா ராப்பா- துதிப்பேன்
1. மேகம் போன்ற! கஷ்டங்கள் வந்தும்! கஷ்டங்கள் வந்தும்! என்னை என்றும்- நெருக்கினாலும்! நெருக்கினாலும் -2 நொருங்குவதில்லை கலங்குவதில்லை பலத்த ஜாதியாய் மாறிடுவேன்-2 ----யெகோவா!
2. பலத்த வியாதி! கஷ்டங்கள் வந்து! கஷ்டங்கள் வந்து! என்னை என்றும்! மேற்க்கொண்டாலும் - மேற்க்கொண்டாலும்! நொருங்குவதில்லை! கலங்குவதில்லை! பெலன்க் கொண்டு நான்! எழும்பிடுவேன்! - யெகோவா!
3. கடன்! தொல்லை! நஷ்டங்கள்! இல்லை! நஷ்டங்கள் இல்லை! சாத்தான் எங்களை! ஜெயிப்பது இல்லை! ஜெயிப்பது இல்லை! தேவாதி தேவன்! இராஜாதி இராஜன்! பலத்த காரியம்! செய்திவதினால்!--யெகோவா