தூதர் பாடிடும் யார் இவர்
thoodhar paadidum yaar ivar
தூதர் பாடிடும் யார் இவர் துதியால் நிறைந்திடும் யார் இவர் இவரேநேசர் இவரே மீட்பர் இவரே உலகின் இரட்சகர்
வாடையில் குளிர் வாடையில் தவழ்ந்து சென்றிடும் யார் இவர் மேடையில் புல் மேடையில் தவழ்ந்து சென்றிடும் யார் இவர் ஆயர் பணிந்திடும் யார் இவர் அறிஞர் வணங்கிடும் யார் இவர் இயேசு ராஜாநம் இயேசு ராஜா
பாவி பாவம் நீக்க வந்த தேவ ஆட்டுக் குட்டியோ ஆதி கனியின் சாபம் நீக்கி ஆவியின் கனி தருவாரோ பாவிக்காக மரிப்பாரோ பரமக் கானான் சேர்ப்பாரோ இயேசு ராஜாநம் இயேசு ராஜா