தொலைந்த என்னை நீர் தேடி வர
tholaindha ennai neer thedi vara
பல்லவி
தொலைந்த என்னை நீர் தேடி வர நான் எம்மாத்திரம் ஐயா பாவி எனக்காய் உம் ஜீவன் தர நான் எம்மாத்திரம் ஐயா-2
பல்லவி
நான் விடுதலை அடைந்திட நீர் ஆக்கினை அடைந்தீரே இனி நான் எனக்கு சொந்தம் அல்ல உம் சொந்தமே-2
மீட்கும் பொருளாக உம் இரத்தத்தை நீர் எனக்காக சிந்தினீரே தாயின் அன்பிலும் மேலானதை அந்த சிலுவையில் காண்பித்தீரே-2
பல்லவி
நான் விடுதலை அடைந்திட நீர் ஆக்கினை அடைந்தீரே இனி நான் எனக்கு சொந்தம் அல்ல உம் சொந்தமே-2
தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே இனி நான் என்றும் உம் சொந்தமே-4
பல்லவி
தொலைந்த என்னை நீர் தேடி வர நான் எம்மாத்திரம் ஐயா பாவி எனக்காய் உம் ஜீவன் தர நான் எம்மாத்திரம் ஐயா-2
நான் விடுதலை அடைந்திட நீர் ஆக்கினை அடைந்தீரே இனி நான் எனக்கு சொந்தம் அல்ல உம் சொந்தமே-2 உம் சொந்தமே-2