தொடும் என் கண்களையே
thodum en kangalaiyae
தொடும் என் கண்களையே உம்மை நான் காணவேண்டுமே இயேசுவே உம்மையே நான் காணவேண்டுமே
தொடும் என் காதினையே உம் குரல் கேட்கவேண்டுமே இயேசுவே உம் குரலைக் கேட்கவேண்டுமே
தொடும் என் ஆண்டவரே தொடும் என் வாழ்வினையே இயேசுவே உம்மை போல் என்னை மாற்றூமே
தொடும் என் நாவினையே உம் புகழ் பாடவேண்டுமே இயேசுவே உம் புகழைப் பாடவேண்டுமே
தொடும் என் மனதினையே மனப் புண்கள் ஆறவேண்டுமே இயேசுவே மனப்புண்கள் ஆறவேண்டுமே
தொடும் என் உடல்தனையே உடல் நோய்கள் தீரவேண்டுமே இயேசுவே உடல் நோய்கள் தீரவேண்டுமே
தொடும் என் இதயத்தையே உம் அன்பு ஊறவேண்டுமே இயேசுவே உம் அன்பு ஊறவேண்டுமே
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Csus4
Fm Eb
Bbm Fm Bbm Cm Fm
Fm Csus4
Fm Eb
Bbm Fm Bbm Cm Fm
Fm
Csus4 C
Bbm Eb C Fm
Fm Csus4
Fm Eb
Bbm Fm Bbm Cm Fm
Fm Csus4
Fm Eb
Bbm Fm Bbm Cm Fm
Fm Csus4
Fm Eb
Bbm Fm Bbm Cm Fm
Fm Csus4
Fm Eb
Bbm Fm Bbm Cm Fm