தியங்கும் உள்ளம் கண்டார்
thiyangum ullam kandaar
தியங்கும் உள்ளம் கண்டார் தயக்கம் என்ன என்றார் திகைக்கும் என் மனதில் திருவார்த்தை அருளித் தந்தார்
துதிப்பேன் என் கர்த்தரை துதிசாற்றி மகிழ்ந்திடுவேன் என்னைக் கண்டு மனதுருகும் அன்பர் இயேசு அருகில் உண்டே
கதறும் ஆத்துமாவே கலங்காதே என்றவரே கலைமான்களும் கதறி அழும் நீரோடையை வாஞ்சிப்பதால்
அவர் என்ன கன்மலையே அசையாத நல் பர்வதமே அரும்பாவ உலகமதில் அவர் அன்பதில் மறைந்திடுவேன்