திருவாசலிலே நான் நின்று
thiruvaasalilae naan nindru
திருவாசலிலே நான் நின்று உள்ளேன் நீர் அழைத்ததினால் நான் உயிர்வாழ்கின்றேன் என் தாயின் கர்ப்பத்தில் நீர் தெரிந்து கொண்டதால் நீரே எந்தன் கோட்டை
குயவன் கையில் களிமண் நானே உகந்த பாத்திரமாக என்னை உருமாற்றினீர் நீரே என் சாரோனின் ரோஜா நீரே என் பெலனும் நீரே
மலைபோல துன்பங்கள் என்னை சூழ்ந்த போது பனி போல ஆக்கிட வந்தவரே நீரே என் சாரோனின் ரோஜா நீரே என் பெலனும் நீரே