திருப்பாதம் நம்பி வந்தேன்
thiruppaadham nambi vandhen
திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பைக் கண்டடைந்தேன் தேவ சமூகத்திலே
இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்கு தங்கிடுவேன்
என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே
மனம் மாற மாந்தன் நீரல்ல மன வேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே இயேசுவே உம்மை அண்டிடுவேன்
என்னைக் கைவிடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் சகிப்பேன் உமது பெலன் ஈந்திடுமே
உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே உண்மையாய் வெட்கம் அடையேன் தமது முகப் பிரகாசம் தினமும் என்னில் வீசிடுதே
சத்துரு தலை கவிழ்ந்தோட நித்தமும் கிரியை செய்திடும் என்னை தேற்றிடும் அடையாளம் இயேசுவே இன்று காட்டிடுமே
விசுவாசத்தால் பிழைத்தோங்க வீர பாதை காட்டிடுமே வளர்ந்து கனி தரும் வாழ்வை விரும்பி வரம் வேண்டுகிறேன்.
பலர் தள்ளின மூலைக்கல்லே பரம சீயோன் மீதிலே பிரகாசிக்கும் அதை நோக்கி பதறாமலே காத்திருப்பேன்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Bb
Am C F
Gm
C F
Dm Bb
Gm C F
G Bb Eb C
Bb C F
Dm Bb
Gm C F
G Bb Eb C
Bb C F
Dm Bb
Gm C F
G Bb Eb C
G Bb Eb C
Dm Bb
Gm C F
G Bb Eb C
Bb C F
Dm Bb
Gm C F
G Bb Eb C
Bb C F
Dm Bb
Gm C F
G Bb Eb C
Bb C F
Dm Bb
Gm C F
G Bb Eb C
Bb C FMore from Pazhaya Paadalgal
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் நாமே ஆர்ப்பிரிபோமேaanandhamaay naamae aarppiribomaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தம் பேரானந்தம்aanandham peraanandhamSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆயிரம் வருட அரசாட்சியேaayiram varuda arasaatsiyaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal