திறந்த வாசல் உனக்கு முன்னாலே
thirandha vaasal unakku munnaalae
திறந்த வாசல் உனக்கு முன்னாலே ஒருவனும் பூட்ட முடியாதே பூட்ட முடியாது அவர் திறந்தால் திறக்க முடியாது அவர் பூட்டினால் -2
1 . வானத்தின் வாசல் நீரே பல நன்மை தேடி வருமே - 2 அவர் சொல்ல ஆகுமே அடைக்க முடியாது கட்டளையிட நிற்குமே தடுக்க முடியாது
2. நம்பிக்கையின் வாசல் நீரே செழிப்பான வாழ்க்கை வருமே -2 நம்பினது ஒரு போதும் வீண் போகாது நம்பினது அவராலே வந்து சேருமே - 2
3. சத்தியத்தின் வாசல் நீரே உன்னை விடுதலையாக்கிடுவாரே-2 விடுதலையின் வாழ்க்கை உனக்கு உண்டு விடுவிப்பாரே அவர் வார்த்தையாலே -2