தினமொரு வரம் வேண்டும்
thinamoru varam vendum
தினமொரு வரம் வேண்டும் தீர்க்கமாய் தினம் வேண்டும் தீங்கில்லா உள்ளம் வேண்டும் தீர்ப்பிடாத மனம் வேண்டும் இயேசுவே ( 2 ) கேட்கிறேன் தேடுகிறேன் நாட்டுகிறேன் தெய்வமே
கடுகளவு விசுவாசம் தேவை என்று ஒடிவந்தேன் கரையாத கல்மனமும் கரைந்திடக் காத்திருந்தேன் 2 ) இனி இறைவார்த்தை விதையாகி இறைவாழ்வு பயிராக குறையில்லா நிறைவாழ்வு நிறைவாக தினம் பெற கேட்கிறேன் தேடுகிறேன் தட்டுகிறேன் தெய்வமே 2
பறவைகள் பகிர்வது போல் மரங்கள் களிதருவது போல் மேகம் மழை பொழிவதுபோல் நிலவு ஒளி தருவது போல் 2 இனி இரக்கத்தால் இறைமகனாய் நிதியால் பண்பானாராம் உண்மையாய் வாழ்ந்திடவே உணர்ந்து உயிர் வாழ்ந்திடவே கேட்கிறேன் தேடுகிறேன் தட்டுகிறேன்