தினம் தினம் நம் தேவனையே
thinam thinam nam devanaiyae
தினம் தினம் நம் தேவனையே மனம் மகிழ்ந்து துதித்திடுவோம்-2
இரக்கம் உருக்கம் நிறைந்தவரே மறவாமல் நம்மை காப்பவரே(2) சிறந்த நாமம் உடையவரே அரணான துணையாய் இருப்பவரே(2)
அன்பின் உருவம் உடையவரே ஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தாரே ஆறுதல் எல்லோர்க்கும் தருபவரே அன்னையைப் போல அணைப்பவரே-2
விண்ணின்மகிமை உடையவரே மண்ணில் சமாதானம் தருபவரே என்னில் தினமும் வாழ்பவரே உன்னில் அழைத்தால் வருபவரே-2
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E G#m A F#m B E E G#m A F#m B E C#m A B F#m G#m B E E G#m A F#m B E C#m A B F#m G#m B E E G#m A F#m B E C#m A B F#m G#m B E