தினம் தினம் எந்தன் வாழ்வினில்
thinam thinam endhan vaazhvinil
தினம் தினம் எந்தன் வாழ்வினில் உந்தன் அருளைப் பொழியவா - 2 உன் கரத்தினால் என் இதயத்தை வெண் பனியாய் மாற்ற வா
பொன்னோடும் இல்லை . பொருளோடும் இல்லை உன்னோடு நான் வாழ ஏங்குகிறேன் உறவாட வா எனை உனதாக்க வா அருள் நிறைவான கரங்களில் எனை தாங்க வா 2 . உலகாளும் உம்மை ஒருநாளும் மறந்து வாழ்கின்ற வாழ்வே சுவை தருமா சுடராக வா அருட்சுரமாக வா என்னை இனிதான கனியாக உருவாக்க வா