தினம் அதிகாலை நான்
thinam adhigaalai naan
தினம் அதிகாலை நான் உம்மைத் தேடுவேன் உயிரோடுள்ள நாளெல்லாம்
1.காலைதோறும் உம் கிருபை புதியதாயிருக்கும் வாஞ்சையோடு நான் வருவேன் கிருபையைக் காண என்னை என்றும் நடத்திடும் கிருபை மேலானது
2 .கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பார்த்திடுவேன் அவர் மேல் நம்பிக்கை வைத்து பாக்கியவானாவேன் என்னை என்றும் நடத்திடும் கிருபை மேலானது
3 . நீடித்த நாட்களால் என்னை திருப்தியாக்கிடுவீர் நீதியின் கரத்தினால் என்னை என்றும் தாங்கிடுவீர் என்னை என்றும் நடத்திடும் கிருபை மேலானது
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku