திக்கற்ற வேளையிலே பக்கபலம் இயேசு
thikkatra velaiyilae pakkabalam yesu
திக்கற்ற வேளையிலே பக்கபலம் இயேசு எக்காலமும் உனக்கு தக்க துணை இயேசு
காலைத் தள்ளாட வொட்டார் உன்னை காக்கிறவர் உறங்கார் காலையிலும் மாலையிலும்(2) எவ்வேளையிலும் அரவணைப்பார்
கண்களை ஏறெடுத்தால் இன்றே நீ விசுவாசித்தால் நன்மைகளை அற்புதமாய்(2) ஏற்று நீ கண்டிடுவாய்
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm F Dm C Am Gm Am Dm Dm Gm C F A7 Dm Gm C F F A Dm Dm Gm C F A7 Dm Gm C F F A Dm