திடன் கொள் உலகத்தை ஜெயித்தவர்
thidan kol ulagathai jeyithavar
1. திடன் கொள் உலகத்தை ஜெயித்தவர் நம்முடனே புதிய துவக்கத்தை தருபவர் நம்முடனே -2 மீண்டும் ஒரு முறை கழுகை போலவே புதிய பெலனை பெற்றிடுவோம்
விழிப்போடு போராடி விசுவாசத்தை காத்து அவரின் வழியில் நடந்திடுவோம் நல்ல போராட்டம் போராடி முடித்து ஜீவ கிரீடம் பெற்றிடுவோம்
2. இலக்கு இல்லையேல் வழிகள் புரிவதில்லை பரத்தை சேர்வதே என்றும் நம் இலக்கு -2 நமக்கு கொடுத்ததை நடத்தி முடித்திட இலக்கை நோக்கியே ஓடிடுவோம்