தெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே
theyveega paliyil uravaadum theyvamae
தெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே - 2 உன்னோடு பலியாக நானும் இணைகின்றேன் காணிக்கை ஏற்றிடுவாய் காணிக்கை ஏற்றிடுவாய் தெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே
வானம் காணும் ஒளி எல்லாம் என் தேவன் தந்த காணிக்கை ( 2 ) மேகம் சிந்தும் துளி எல்லாம் என் தேவன் தந்த காணிக்கை ( 2 ) இந்த நிலையில் எந்தன் வாழ்வை காணிக்கை தந்தேன் உன் மலர்ப்பாதம் 2
வேதம் சொன்ன வழி எல்லாம் என் தேவன் தந்த காணிக்கை ( 2 ) பாதம் படைத்த கனி எல்லாம் என் தேவன் தந்த காணிக்கை இந்த நிலையில் . . . .