தெய்வீக அன்பை எனக்கு தாரும்
theyveega anbai enakku thaarum
தெய்வீக அன்பை எனக்கு தாரும் தெய்வீக அன்பால் என்னை நிரப்பும் அன்பெனும் நீருற்றே ஆனந்த பூங்காற்றே அதிசய தேவன் அருள் நாதனே
1. உந்தன் பெயரை சொல்லுவதால் வாழ்கிறேன் உம்மை தினம் துதிப்பதால் மகிழ்கிறேன் எத்தனை நன்மை செய்தார் இயேசு எண்ணிலடங்காத (ஸ்தோத்திரம் -4
2. மனிதன் வாழும் வாழ்க்கை யாவும் வேஷமே அறிந்து கொள்ள உதவி செய்தீர் இயேசுவே சாத்தானை ஜெயித்த என் இயேசுவே சரித்திர நாயகனே (ஸ்தோத்திரம் -2)
3. தாயும் தந்தையும் நீர் தேவனே தாங்கி வழி நடத்தும் நாதனே உம்மிடம் வந்துவிட்டேன் இயேசுவே உள்ளம் திறந்து சொல்வேன் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்